Paruthi Paal Benefits : பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
பருத்தி பால் குடிப்பது இரத்த அழுத்தத்தை பராமரிப்பதோடு இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபருத்தி பாலில் அதிக அளவில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை குடித்து வந்தால் எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலுவாகலாம்
பெண்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் வாரம் ஒரு முறை பருத்தி பால் குடித்து வர மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகலாம்
பருத்தி பாலோடு கருப்பட்டி சுக்கு மிளகு கலந்து குடித்து வந்தால் சளி இருமல் பிரச்சனைகள் உடனடியாக குறையலாம்
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து முதுகு வலி போன்ற பிரச்சினைகளை குறைக்கலாம்
வயிற்றுப்புண் குடல் புண் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பருத்தி பாலை குடிப்பது மிகவும் நல்லது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -