Cooking Tips : மீன் குழம்பு முதல் புதினா சட்னி வரை.. சுவையாக செய்ய சமையல் குறிப்பு இதோ!
அனுஷ் ச | 03 Sep 2024 12:47 PM (IST)
1
மீன் குழம்பு செய்யும் போது வெங்காயம் தக்காளியை அப்படியே சேர்க்காமல், எண்ணெயில் வதக்கி அரைத்து சேர்த்தால் மீன் குழம்பு சுவையாக இருக்கும்.
2
பீட்ரூட், கேரட் அல்வா செய்யும் போது பாலில் ஊறவைத்து பிறகு அல்வா செய்தால் சுவையாக இருக்கும்.
3
கொத்தமல்லி சட்னி செய்யும் போது பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
4
காரக்குழம்பு செய்யும் போது புளிக்கு பதில் தக்காளியை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
5
காரக்குழம்பு செய்யும் போது புளிக்கு பதில் தக்காளியை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
6
சாம்பார் செய்யும் போது தேங்காய்க்கு பதில் வெங்காயம் மற்றும் பீர்க்கங்காயை வதக்கி அரைத்து சேர்த்தால் சாம்பார் கெட்டியாக வரும்.