✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Oats: ஓவர்நைட் ஓட்ஸ் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானதா?இதைப் படிங்க!

ஜான்சி ராணி   |  27 May 2024 01:22 PM (IST)
1

ஓட்ஸில் அதிக மெக்னீசியம் உள்ளது. இது ஆற்றல் உற்பத்திக்கும், நொதி செயல்பாட்டிற்கும் உதவுவதாக கூறப்படுகிறது. குறைந்த கலோரி கொண்ட உணவு. பசியை குறைப்பதோடு, எடை குறைப்பிற்கும் உதவும் என சொல்லப்படுகிறது. இதில் காணப்படும் சோலிசிஸ்டோகினின் பசிக்கு எதிராக போராடும் ஹார்மோன் என்று கூறப்படுகிறது.

2

ஓட்ஸில் அதிகளவில் நார் சத்து இருப்பதால், அவை கரையும் மற்றும் கரையா நிலையிலும் காணப்படுகிறது. இதனால், குடல் அசைவுகளை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கல் பிரச்சனையை போக்கவும் வழிவகை செய்யும் என கூறப்படுகிறது.

3

ஓட்ஸ் பாலில் வேக வைத்து சாப்பிடுவது வழக்கம். அதோடு, ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் இட்லி, தோசை, பொங்கல், கட்லட் என பல்வேறு வகையாக சமைத்து சாப்பிடப்படுகிறது. ஆனால், ஓட்ஸ் இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

4

இரவு முழுவதும் பால், தயிர் அல்லது தண்ணீரில் ஓட்ஸை ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடலாம். இப்படி செய்யும்போது அதிலுள்ள சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஓட்ஸ், தேன், பால், நட்ஸ் உள்ளிட்டவைகள் போட்டு ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை, அதில் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம்,

5

இப்படி செய்வதால் ஓட்ஸில் உள்ள சத்துகள் முழுமையாக உறிஞ்சப்படும் என்று சொல்லப்படுகிறது. அதிலிள்ள ஸ்டார்ட் அப்படியே இருக்கும். இது செரிமனா மணடலத்தை சீராக இருக்க உதவும்.

6

உங்கள் உடலுக்கு எது சரியாக இருக்கிறதோ அப்படியே ஓட்ஸ் சாப்பிடலாம். சிலருக்கு ஓட்ஸ் வேக வைக்காமல் சாப்பிடுவதில் சிக்கல் இருக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Oats: ஓவர்நைட் ஓட்ஸ் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானதா?இதைப் படிங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.