Caramel Recipe: வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்; கேரமல் சாஸ் - ரெசிபி இதோ!
ஜான்சி ராணி
Updated at:
27 May 2024 12:53 PM (IST)
1
கேரமல் சாஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் எளிதாக கிடைக்கும். சர்க்கரை மட்டும்தான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
என்னென்ன தேவை தெரியுமா? சர்க்கரை - 1 கப், வெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன் பிரெஷ் கிரீம் - 1/2 கப், உப்பு - 1/2 டீ ஸ்பூன்..
3
அடுப்பில், பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலந்துவிடவும். பாத்திரம் கனமாக இருக்கும்படி பார்த்துகொள்ளவும்.
4
சர்க்கரை கரைந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து சர்க்கரை சிறிது காபி நிறம் ஆகும் வரை கலந்துவிடவும்.
5
நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகும் வரை கிளறவும். பிரெஷ் கிரீம் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவும். கேரமல் சாஸ் தயார்!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -