Navratri 2023: நலம் தரும் நவராத்திரி - விரத நேர உணவுகள் - ஃரூட் சாலட்!
ஜான்சி ராணி | 16 Oct 2023 02:03 PM (IST)
1
இன்று முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் என அடுத்த ஒன்பது நாள்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
2
இந்த விழாகாலத்தில் விரதம் இருப்பது வழக்கம். விரத காலங்களில் துரித உணவுகள் சாப்பிடவே கூடாது.
3
வீட்டிலேயே சமைத்த உணவுகளை சாப்பிடலாம். அதுவும் பூஜை முடித்துவிட்டு சாப்பிடலாம்.
4
பழங்களை வைத்து சால்ட் செய்து சாப்பிடலாம். மாதுளை, வாழை, அன்னாசி, மாதுளை என பல்வேறு பழங்களை விரத நாட்களில் சாப்பிடலாம்.
5
பால், சத்துமாவு கஞ்சி அருந்தலாம்.
6
இரண்டு வேளையும் பூஜை செய்து சாப்பிடுவது பல வளங்களை தரும்.