✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Nail Care Tips : அழகான நகங்கள் வேண்டுமா..? அப்போ இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்!

தனுஷ்யா   |  04 Nov 2023 04:30 PM (IST)
1

உங்கள் நகங்களை அவ்வப்போது வெட்டி விடுங்கள். உங்கள் நகம் மென்மையானதாக இருந்தால் குளித்த பிறகு நகங்களை வெட்டலாம்.

2

நகங்களுக்கான சீரம் பயன்படுத்தலாம். இல்லையெனில் பாதாம் எண்ணெய் போன்றவற்றை உங்கள் நகங்களில் தடவலாம்.

3

உங்கள் நகம் எப்போதும் சுத்தமாகவும் ஈரப்பதம் இல்லாமலும் வைத்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் நகங்களில் கிருமிகள் சேராமல் இருக்கும்.

4

ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளான பாதாம், மீன் போன்றவற்றை உண்ணுங்கள், இது உங்கள் உடலில் கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உங்கள் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

5

ஆர்மால்டிஹைட் மற்றும் டைபியூட்டில் பித்தலேட் போன்ற கெமிக்கல்கள் நிறைந்த நெயில் பாலிஷ் அணிவதை தவிர்த்திடுங்கள்.

6

நகங்களை கடிப்பதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். இது உங்கள் நகங்களுக்கும் உடலுக்கும் தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Nail Care Tips : அழகான நகங்கள் வேண்டுமா..? அப்போ இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.