Banana Cocoa Smoothie Recipe : ஜிம்மிற்கு சென்ற பின் சோர்வாக இருக்க.. அப்போ வாழைப்பழ கொக்கோ ஸ்மூத்தியை ட்ரை பண்ணுங்க!
சுபா துரை
Updated at:
04 Nov 2023 04:23 PM (IST)
1
தேவையான பொருட்கள் : வாழைப்பழம், கொக்கோ பௌடர், பாதாம், முந்திரி, வால்நட், தேன், தேங்காய் பால், ஐஸ் கட்டிகள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முதலில் வாழைப்பழத்தை தோல் உறித்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
3
பிறகு ப்ளெண்டரில் வாழைப்பழம், கொக்கோ பௌடர், பாதாம், முந்திரி, வால்நட் முதலியவற்றை போட்டு கொள்ளவும்.
4
அதன் பிறகு, அவற்றில் தேங்காய் பால் மற்றும் ஐஸ்கட்டிகள், தேன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
5
அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ கொக்கோ ஸ்மூத்தி தயார்.
6
உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் இந்த ஸ்மூத்தியை அருந்தலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -