Cucumber Juice for Skin : பளபளக்கும் சருமத்தை பெற வெள்ளரியுடன் இதை சேர்த்து ஜூஸ் போடுங்க!
சுபா துரை
Updated at:
03 Nov 2023 05:21 PM (IST)
1
வெள்ளரிக்காய் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய், இஞ்சி, தேன், சியா விதைகள், எலுமிச்சை, புதினா இலைகள் மற்றும் தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முதலில் ஒரு ப்லெண்டரில் வெட்டிய வெள்ளரிக்காய், நறுக்கிய இஞ்சி, சிறுது எலுமிச்சை சாறு, புதினா இலைகள், தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
3
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சியா விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும்.
4
அவை ஊறியதும் ஒரு க்ளாசில் சியா விதைகள் மற்றும் தேனை ஊற்றி கொள்ளவும்.
5
அதன் பிறகு அதே க்ளாசில் அரைத்து வைத்துள்ள வெள்ளரிக்காய் ஜூஸை சேர்க்கவும்.
6
இந்த ஜூஸை அடிக்கடி குடித்து வருவதால் உங்கள் சருமம் பொலிவாகும் என்று கூறப்படுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -