Summer Tips : கோடையிலும் கலக்கலாக இருங்க.. எல்லோருக்குமான ஃபேஷன் டிப்ஸ் இங்கே!
சுபா துரை
Updated at:
18 Apr 2024 10:46 AM (IST)
1
சம்மரில் க்ராப் டாப்கள் மற்றும் டி-ஷர்ட்டுகளுடன் அணிவதற்கு ஏற்ற ஹை வெயிஸ்ட் ஷார்ட்ஸ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு Tie-dye print களை அணியலாம்.
3
கடற்கரை மற்றும் சம்மர் பிக்னிக்குகளுக்கு செல்லும் போது கையால் நெய்த டோட் பைகளை பயன்படுத்தலாம்.
4
மென்மையான இலவம்பஞ்சு கொண்டு நெய்யப்பட்ட ஜம்ஷூட்களை அணியலாம்.
5
கோடையில் புத்துணர்ச்சியை உணர ஃப்லோரல் ப்ரின்டட் உடை அணியலாம்.
6
கோடையில் கூலான தோற்றத்தை பெற ரெட்ரோ கண்ணாடிகளை அணியலாம்.
7
கோடைக்காலத்தில் கவர்ந்திழுக்கும் தோற்றத்தை பெற நினைப்பவர்கள் அடர்நிற உடைகளை அணியலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -