Oral hygiene : வாய் துர்நாற்றத்தால் அவதிபடுகிறீர்களா..உங்கள் பிரச்சினைக்கு எளிய தீர்வு இதோ!
உமா பார்கவி
Updated at:
25 Jan 2023 04:55 PM (IST)
1
வாய் அடிக்கடி வறண்டு போனால் துர்நாற்றம் ஏற்படும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பூண்டு, வெங்காயம் போன்றவைகளில் சல்ஃபர் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது.
3
தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்
4
இரவு தூங்குவதற்கு முன் கிரீன் டீயில் வாய் கொப்பளிக்க வேண்டும்
5
போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
6
மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -