Watermelon: வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை குறைக்கனுமா? தர்பூசணி சாப்பிடலாமா?
ஜான்சி ராணி
Updated at:
25 Feb 2024 06:30 PM (IST)
1
கோடை காலம் தொடங்கிவிட்டாலே தர்பூசணியும் நினைவுக்கு வந்துவிடும். 92% நீர்ச்சத்து உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தர்பூசணி சாப்பிடுவதால் மன சோர்வு குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
3
தர்பூசணி உள்ள வைட்டமின் பி6 உள்ளதால் மன சோர்வை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.
4
செரிமான மண்டலம் சீராக செயல்பட்டால் மன ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
5
நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
6
வெயில் காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாம். இது பொதுவான தகவல் மட்டுமே
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -