Meditation Tips : முதல் முறையாக தியானம் செய்ய போகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!
தியானம் செய்ய நினைத்தால் முதலில் நீங்கள் செய்வது சுத்தமான மற்றும் அமைதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவாசனை பொருட்களை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு நறுமணம் தரும் பத்திகளை ஏற்றி வைத்து தியானத்தில் ஈடுபடும் போது கவன சிதைவு ஏற்படாமல் தடுக்கலாம்.
கம்பளி துணியில் அல்லது பாயில் உட்கார்ந்து தியானத்தை தொடங்கலாம். இது உங்கள் ஆற்றல் சக்தியை அதிகரிக்கலாம்.
ஒரு தலையணை அல்லது ஒரு போர்வையை மடித்து அதன் மேல் உட்கார்ந்து தியானம் செய்யலாம். எவ்வாறு செய்யும் போது முதுகெலும்பு வலி ஏற்படாது
வெறும் வயிற்றில் தியானம் செய்ய வேண்டும். இது கவன சிதலர்களை குறைத்து ஆழ்ந்த தியானத்திற்கு கொண்டு செல்லும்.
மேற்கொண்ட வழிமுறைகளை பின்பற்றி தியானம் செய்யும் போது உடனடியாக ஆழ்ந்த தியானத்திற்கு செல்ல முடியும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -