✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

இந்த உணவுப் பொருட்களை மட்டும் சேர்த்து சாப்பிடவே கூடாது! என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!

அனுஷ் ச   |  25 Aug 2024 05:43 PM (IST)
1

வாழைப்பழத்தை தயிர், மோர் இவற்றுடன் சேர்த்து உண்ணக் கூடாது. இது வயிறு உப்புதல், அசெளகரியத்தை ஏற்படுத்தலாம்

2

புளிப்புச் சுவையுள்ள பழத்துடன் பால் பொருட்களை சேர்க்கக்கூடாது. இது மேசமான வயிற்று வலியை உண்டாக்கலாம்

3

கொள்ளு, உளுந்து, வரகு, மொச்சை சமைத்துச் சாப்பிடும் போது, பால் சேர்த்துக் சாப்பிடக் கூடாது. இது மேசமான வயிற்று போக்கை உண்டாகலாம்

4

முள்ளங்கியை சாப்பிட பின் பால் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது கொடுமையான தோல் வியாதிகளை உண்டாகும்.

5

வடை, போண்டா, பஜ்ஜி போன்ற உப்பு உணவுகளுடன் பால் சேர்க்கக் கூடாது. இது பல அலர்ஜிகளை ஏற்படுத்தலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • இந்த உணவுப் பொருட்களை மட்டும் சேர்த்து சாப்பிடவே கூடாது! என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.