✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vaagai Flower : தவெக கொடியில் இடம்பெற்றுள்ள வாகை பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா?

அனுஷ் ச   |  23 Aug 2024 11:39 AM (IST)
1

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வாகை பூவை சேர்த்து தேநீராக குடித்து வந்தால் வாதம், பித்தம் சீராகும்

2

வாகை பூவின் இலைகளை அரைத்து கண்களில் கட்டிக் கொண்டால் கண் வீக்கம், கண் சிவந்துபோதல், கண் வலி பிரச்சனை குறையலாம்

3

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்ததும், வாகை பூ மொட்டை சேர்த்து தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகலாம்

4

ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் ஊற்றி சூடானதும் வாகை பூவின் இலையை அரைத்து சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். அதன் பிறகு ஆற வைத்து பற்றாக போட்டு வந்தால் மூட்டுவலி கை, கால் வலி குறையலாம்

5

வாகை மரத்தின் வேர் பட்டைகளை பொடியாக அரைத்து பல் துலக்கி வந்தால் ஈறு பாதிப்புகள் குணமாகலாம்

6

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வாகை மலர், மிளகு பொடி சேர்த்து பாதி அளவு வந்ததும் ஆறவ வைத்து குடித்து வந்தால் கை, கால்களில் ஏற்படும் வலி குறையலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Vaagai Flower : தவெக கொடியில் இடம்பெற்றுள்ள வாகை பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.