Mango Pudding: மாம்பழ சீசன் வந்தாச்சு;மாம்பழ புட்டிங் செய்முறை இதோ!
ஜான்சி ராணி
Updated at:
29 Mar 2024 05:04 PM (IST)
1
மாம்பழம் பல்வேறு சத்துக்கள் நிறைந்தது. கோடை வந்தாச்சு. மாம்பழ சீசன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்றாலும் சரி, சாப்பிட வேண்டும் என்றாலும் கோடை காலத்தில் கிடைக்கும் பழங்களை வைத்து செய்து சாப்பிடலாம்.
3
மாம்பழ புட்டிங்க் செய்முறை எளிதானது.
4
நன்றாக பழுத்த மாம்பழத்தை எடுத்துகொள்ளலாம்.
5
ஒரு பாத்திரத்தில் சியா விதைகள், தேங்காய் பால், தேன் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக ஊற வைக்க வேண்டும்.
6
இதில் மாம்பழ துண்டுகளை நறுக்கியும் கொஞ்சம் மசித்தும் அதில் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு சாப்பிடலாம். இதில் பாலும் சேர்த்து கொள்ளலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -