Lotus Makhana: நீரிழிவு நோய்க்கு தாமரை விதை நல்லதா! ஆச்சரியமளிக்கும் உண்மை… எப்படி சாப்பிடுவது?
உங்களுக்கு பிடித்த, சுவையான உணவையே நீரிழிவு நோயின் மருந்தாக உட்கொள்ள ஒரு சிறந்த ஆப்ஷன் உள்ளது. அதுதான் தாமரை விதை!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் சோடியம் குறைவாக உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சோடியம் எடுத்துக்கொள்வதை குறைக்க அறிவுறுத்தப்படுவதால் இது அவர்களுக்கு சரியான உணவாக இருக்கும்.
இருப்பினும், சுவையாக வேண்டும் என்றால் வீட்டிலேயே வறுத்து சாப்பிடலாம். பேக்கேஜ் செய்யப்பட்ட சுவையூட்டப்பட்ட தாமரை விதையில் உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிற கலவைகள் உள்ளன.
தாமரை விதை மில்க் ஷேக் என்று கேட்பதற்கே புதிதாக உள்ளது அல்லவா? இந்த ஊட்டச்சத்து நிறைந்த பானத்தை தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது உலர்ந்த வறுத்த தாமரை விதையை பால், பருப்புகள் மற்றும் உங்கள் விருப்பப்படி தேவையான விதைகளுடன் கலக்கவேண்டும்.
மக்கான் உடல்நலனுக்கு மிகவும் நல்லது
மில்க் ஷேக்கை கொஞ்சம் இனிப்பாக்க சிறிது இயற்கைத் தேன், வெல்லம் அல்லது பேரீச்சம்பழம் பயன்படுத்தலாம். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையிலிருந்து சற்று விலகியே இருங்கள்.
வெவ்வேறு வகையான தோசை மாவு தயாரிக்க தாமரை விதையைப் பயன்படுத்தவும்,
- - - - - - - - - Advertisement - - - - - - - - -