Maggie Ramen: மேகியில் சூப்பர் ஜப்பான் ஸ்டைல் ஃபுட் - ரெசிபி இதோ!
கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அதோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மேகி நூடுல்ஸை பொட்டு வேக விடவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொஞ்சம் Peanut Butter அல்லது அரைத்த வெள்ளை எள் விழுது, சோயா சாஸ் சேர்க்கவும். மேகி வெந்து கொஞ்சம் திக் கன்சிஸ்டன்ஸி வரும்.
இப்போது மேகியை அடுப்பிலிருந்து இறக்கவும். ஒரு பவுலில் கொஞ்சம் மேஜி சூப், மேகி சேர்த்து அதோடு சில்லி எண்ணெய் சேர்க்கவும்.
ஒரு கடாயில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் காளான், பனீர் (டோஃபு கூட பயன்படுத்தலாம்) சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வதிக்கி இறக்கவும்.
இந்த கலவையை மேஜியுடன் சேர்த்து அதில் துருவிய கேரட், வேகவைத்த ஸ்வீட் கார்ன், கொத்தமல்லி தழை, ஸ்பிரிங் ஆனியன், வேக வைத்த முட்டை சேர்த்தால் முடிந்தது. மேகி ராமேன் ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -