✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aloe vera Juice : கற்றாழை சாறு குடிப்பதால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

சுபா துரை   |  23 Jan 2024 01:07 PM (IST)
1

கற்றாழை ஜெல்லை எடுத்து கழுவி அதனை சாறாக அரைத்து குடிக்கலாம். இதனை குடிப்பதால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

2

கற்றாழையில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இதய நோய் போன்ற சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

3

கற்றாழை சாறு, தோல் பராமரிப்புற்கும் சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

4

செரிமானம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யவும் கற்றாழை சாறு உதவுகிறது.

5

கற்றாழையில் பாலிசாக்கரைடுகள் மற்றும் கிளைகோபுரோட்டின்கள் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும்.

6

கற்றாழை சாற்றை குடித்து வருவதால் சர்க்கரை நோயின் அபாயம் குறையலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Aloe vera Juice : கற்றாழை சாறு குடிப்பதால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.