Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Omelette : ஆம்லெட் இல்லாம சாப்பாடு இறங்காதா? அப்படியென்றால் சலாமி ஆம்லெட் நிச்சயம் ட்ரை பண்ணுங்க
ஜான்சி ராணி
Updated at:
03 Oct 2023 10:31 PM (IST)
1
முதலில் சலாமி பீஸ்களை வெண்ணெய்யில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பின்னர் முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பின்னர் அதை பேனில் ஊற்றவும். வெந்த பின்னர் ஆம்லெட்டில் சீஸ், மூலிகைகள் எல்லாம் சேர்க்கவும். அவ்வளவு தான் ஆம்லெட் தயாராகிவிட்டது.
3
காலை உணவுக்கு சலாமி ஆம்லெட் மிகவும் நிறைவானதாக இருக்கும்.
4
கேரட், ப்ரக்கோலி, கீரை போன்ற காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகம் அதில் கிடைக்கும்.
5
அதில் வெவ்வேறு டாப்பிங்கஸ் சேர்த்துக் கொள்ளலாம். பீட்சா போன்றே மேம்படுத்திக் கொள்ளலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -