Omelette : ஆம்லெட் இல்லாம சாப்பாடு இறங்காதா? அப்படியென்றால் சலாமி ஆம்லெட் நிச்சயம் ட்ரை பண்ணுங்க
சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய சிக்கலான ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆமெல்ட்டில் பொறித்த முட்டை, சீஸ், இறைச்சி என நிறைய சேர்க்கவலாம். அத்துடன் வாசனைக்காக மூலிகைகள் சேர்க்கலாம்.
முதலில் சலாமி பீஸ்களை வெண்ணெய்யில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பின்னர் முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர் அதை பேனில் ஊற்றவும்.
கேரட், ப்ரக்கோலி, கீரை போன்ற காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகம் அதில் கிடைக்கும்
ஆம்லெட்டில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
ஸ்பானிஷ் ஆம்லெட் சில பகுதிகளில் ஸ்பானிஷ் டார்ட்டிலா (Spanish tortilla) என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஸ்பெயினிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய உணவு மற்றும் ஸ்பானிஷ் உணவுகளில் பிரபலமான ஒன்றாகும்.
இந்த ஆம்லெட் முட்டை, வெங்காயம், உருளைக்கிழங்கு, சில காய்கறிகள், சீஸ் மற்றும் முட்டைகளுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வகை ஆகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -