Sleeping Tips: நிம்மதியா தூங்கனுமா..? இனிமே இதை மட்டும் பண்ணுங்க..!
தூக்கம்- . இது ஆற்றலைத் தருவதுடன் உடலில் வளர்சிதை மாற்றம் மற்றும் பிற செயல்பாடுகளைத் தொடங்க உதவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தக் கட்டுரையில், இரவில் நாம் செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்து பார்க்கலாம்.
இரவு உணவிற்கும் உறங்குவதற்கும் இடையில் போதுமான நேரத்தை ஒதுக்காமல் இருப்பது
காலை உணவை அரசனைப் போலவும், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் உண்ணுங்கள் என்பது உணவு முறைக்கான ஆகச்சிறந்த பழமொழி.
குறைவாக சாப்பிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கும் சிலர் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கின்றனர்; பொதுவாகவே நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்வது,
உறங்கச் செல்ல முடிவெடுத்துவிட்டால் காபி மற்றும் தேநீர் அருந்த வேண்டியதை தவிர்க்க வேண்டும்
மது அருந்துவது நன்றாக தூங்க உதவும் என்று பரவலாக கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -