Healthy Snacks : மொத்த குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க..இந்த ஸ்நாக்ஸ்களை உண்ணுங்கள்!
சுபா துரை
Updated at:
19 Apr 2024 11:21 PM (IST)

1
ஆப்பிளில் பீநட் பட்டர் தடவி சாப்பிடலாம். இது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் புரதத்தை தர வல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
யோகர்ட்டுடன் உங்களுக்கு பிடித்த பழங்களை சேர்த்து உண்ணலாம்.

3
பல்வேறு கொட்டைகள், விதைகள் மற்றும் உலர்ந்த பழங்களை கொண்ட ட்ரயெல் மிக்ஸ் சாப்பிடலாம்.
4
ஏர்-பாப்ட் பாப்கார்ன் ஒரு முழு தானிய சிற்றுண்டியாகும், இது லேசான, மொறுமொறுப்பான மற்றும் ஸ்நாக்ஸ் ஆகும்.
5
ஹம்மஸுடன் காய்கறி துண்டுகளை சேர்த்து சாப்பிடலாம்.
6
ஸ்மூத்திகள் ஒரு சிற்றுண்டியில் பலவிதமான ஊட்டச்சத்துக்களை தரவல்லது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -