Breakfast Tips : காலை உணவில் நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய பொருட்கள்..!
சுபா துரை
Updated at:
06 Jan 2024 04:38 PM (IST)
1
காலை உணவு என்பது நாம் நாள் முழுவதும் இயங்குவதற்கான ஆற்றலை தரவல்லது. அதனை நீங்கள் கவனமாக தேர்வு செய்வது அவசியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மைதாவால் செய்யப்பட்ட ப்ரெட்டை நிச்சயம் காலை உணவாக எடுத்து கொள்ள கூடாது.
3
ப்ரெட்டில் தடவி உண்ணப்படும் சாக்கோ ஸ்ப்ரெட்களும் தவிர்க்கப்பட வேண்டியவை.
4
கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டண்ட் போஹா, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திட வேண்டும்.
5
மியூஸ்லி போன்ற கடைகளில் விற்கப்படும் சுவையூட்டப்பட்ட ஓட்ஸ் வகைகளையும் தவிர்த்திட வேண்டும்.
6
எண்ணெயில் பொறித்த வடை போன்ற உணவுகளையும் தவிர்க்கலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -