Kidney Health : சிறுநீரகத்தில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்க இந்த பழங்களை உண்ணுங்கள்!
நம் உடலில் தங்கியிருக்கும் கழிவுகளையும் நச்சுகளை வெளியேற்றும் வடிகட்டியாக செயல்படுகிறது சிறுநீரகம். அவற்றில் அதிகமான நச்சுகள் தங்கிவிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றை டீடாக்ஸ் செய்ய இந்த பழங்களை உண்ணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த சிவப்பு திராட்சை சாப்பிடுவதால் சிறுநீரகம் டீடாக்ஸ் ஆகும். மேலும் இதில் நிறைந்திருக்கும் ஃபிளாவனாய்டுகள் சிறுநீரக வீக்கத்தை கட்டுப்படுத்தும்.
ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழங்கள் கிட்னியை டீடாக்ஸ் செய்வதோடு அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.
நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம்.
மாதுளைப்பழம் சாப்பிடுவதாலும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -