Lemon Chicken Recipe: சூடான மாலை நேர ஸ்நாக்ஸ்; லெமன் சிக்கன் ரெசிபி இதோ!
Lemon Chicken Recipe: சுவையான சிக்கன் ஸ்நாக்ஸ் ரெசிபி இதோ!
Continues below advertisement

லெமன் சிக்கன்
Continues below advertisement
1/6

எலும்பு இல்லாத சிக்கனிம் கால் மற்றும் ப்ரஸ்ட் பகுதியை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தவும்.
2/6
இதோடு, எலுமிச்சை சாறு உப்பு தடவி ஊற விடவும். அடுத்து அதில் 2 ஸ்பூன் கார்ன்ப்ளவரை நீரில் கரைத்து கொள்ளவும்.
3/6
இதோடு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4/6
சிக்கனை கார்ன்ஃப்ளவர் மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
5/6
இதோடு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இழையை தூவி சூடாக சாப்பிடவும்.
Continues below advertisement
6/6
எலுமிச்சை சிக்கல் மிகவும் சுவையான ஒரு உணவு.
Published at : 29 Mar 2024 05:29 PM (IST)