Kriti Sanon Skin Care : பளபளப்பான சருமம் வேண்டுமா? அப்போ பாலிவுட்டின் பரம சுந்தரியின் ஸ்கின் கேரை நீங்களும் ஃபாலோ பண்ணுங்க!
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் கிருத்தி சனோன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபரம் சுந்தரி பாடலில் அசத்தலாக நடனமாடி பலரின் கவனத்தை ஈர்த்தார்
பின், சில மாதங்களுக்கு முன் வெளியான ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்தார்.
தற்போது தனது ஸ்கின் கேர் முறை பற்றிய வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
ரெட்டினால் சாண்ட்விச் முறை என்றழைக்கப்படும் இதை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்பற்றி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார் கிருத்தி. இது தனது சருமத்தில் பல மாற்றங்களை செய்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
முதலில் க்ளென்சிங் எண்ணெயை பயன்படுத்துகிறார். ஒன்றின் பின் ஒன்றாக ஃபேஸ் வாஷ்,கோல்டன் ஹவர் க்ளே சீரம், பேரியர் கேர் க்ரீம், ட்ரெட்னோயின் ஆகியவற்றை பயன்படுத்துகிறார். இறுதியில் இதை சீல் செய்ய மீண்டும் பேரியர் கேர் க்ரீமை பயன்படுத்துகிறார்.தனது சொந்த பிராண்டான ஹைப்பெனின் பொருட்களை பயன்படுத்தியுள்ளார். வைஷாலி குப்தா என்பவருடன் இணைந்து ஹைப்பென் ஸ்கின் கேர் பிராண்டை நடத்தி வருகிறார் கிருத்தி சனோன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -