Health: பிஸ்தா சாப்பிட்றதால இவ்ளோ நன்மைகளா..? லிஸ்ட்டை பாருங்க...!
பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைவாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதினமும் 3 அல்லது 4 பிஸ்தா பருப்புகள் எடுத்துகொள்ளலாம். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பவர்கள் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு.
வாலின் என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். வேலைன் ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது மற்றும் தசை வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது
இது நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. புரத தொகுப்பு, கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களின் உற்பத்தி ஆகியவற்றில் லைசின் பங்கு வகிக்கிறது.
ஹிஸ்டமைன், நோயெதிர்ப்பு திறன், செரிமானம் மற்றும் தூக்கம்-விழிப்பு சுழற்சிகளுக்கு தேவையான ஒரு நரம்பியக்கடத்தி.
லியூசின் (Leucine) என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -