Korean Face Mask:கொரியன் ப்யூட்டி கேர்; பொலிவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க!
சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் அவற்றை மேற்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தை பொலிவுடன் இருக்க உதவலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொரியல் ஸ்கின் எல்லாருக்கும் மிகவும் பிடித்ததாகும். கொரியன் சருமம் இருந்தால் நல்லாயிருக்கும் என்று எண்ணுபவர்கள் உண்டு. அவர்களுக்காக இந்த ஃபேஸ் மாஸ்க,.
கற்றாழை, அரிசி மாவு, தேன் மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதுமானது. கற்றாழையை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கற்றாழலை ஜெல், அரிசி மாவு சிறிதளவு, தேன் 2 சொட்டு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை முகம், கழுத்து கைகள், என தடவி 20-30 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புதியவை உருவாகும். சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். கொரியன் சருமும் கிடைக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -