Hair Care:இளநரையை குறைக்க வேண்டுமா?வீட்டிலேயே ஹேர்சீரம் தயாரிக்கலாம்!
இளரை ஏற்பட வாழ்க்கை முறை சூழல் மாற்றம், அதிக மன அழுத்தம்,வைட்டமின் குறைபாடு, மரபு ரீதியிலாக என பல்வேறு காரணங்க இருக்கலாம். அதை குறைக்கவீட்டிலெயெ ஹேர்மாஸ்க் செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதற்கு கிராம்பு, பிரியாணி இலை, காஃபி பவுடர் போதுமானது. மூன்றையும் சம அளவு எடுத்து கொள்ளலம். 200 மில் ஹேர்சீரம் செய்யலாம்.
கிராம் தலைமுடி உதிவை குறைக்கும். பிரியாணி இலை, கிராம்பு, காஃபி பவுடர் மூன்றையும் 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில், பாத்திரத்தில் 2 டம்பளர் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதிநிலை வரவேண்டும்.அதில் கிராம், பிரியாணி இலையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
10 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் காஃபி பொடி சேர்த்து 2 நிமிடங்களில் அடுப்பில் இறக்கி நன்றாக ஆற விடவும். இதை ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும். வாரம் ஒருமுறை இதை தலையில் தடவி தலைக்கு குளிக்கலாம். இளநரை குறையலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -