Healthy Food Combos : இந்த உணவு பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமாம்!
சுபா துரை | 08 Apr 2024 09:32 PM (IST)
1
அவகாடோ மற்றும் பச்சைக்கீரைகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமாம்.
2
காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் செரிமானம் சீராக நடக்கும் என்று கூறப்படுகிறது.
3
யோகர்ட்டில் தேன் கலந்து சாப்பிடுவதால் நரம்பு மண்டலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
4
டார்க் சாக்லேட்டுடன் பாதாமை சேர்த்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் என்று கூறப்படுகிறது.
5
பழங்களுடன் பாதாம், முந்திரி போன்ற கொட்டைகளை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்க உதவும் .
6
அரிசியுடன் பயறுகளை சேர்த்து சாப்பிடுவதால் பல உடல் நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.