Natural Light Benefits : உங்கள் வீட்டிற்குள் ஏன் சூரிய வெளிச்சம் விழ வேண்டும் தெரியுமா?
இயற்கை ஒளி இரத்தம் மற்றும் தோலில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு மூலக்கூறுகளின் அளவை மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதினமும் சில நிமிடங்கள் உங்கள் உடலில் சூரிய ஒளி படுவதால் பல சரும பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
திரையின் முன் நீண்ட நேரத்திற்கு வேலை செய்பவர்கள் தினமும் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் நிற்பதன் மூலம் கண் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள முடியும்.
சூரிய ஒளி மெலடோனின் என்ற ஹார்மோனை பாதிக்கிறது, இது உங்கள் தூக்கம்-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது, மேலும் இது தூங்குவதை எளிதாக்க உதவுகிறது.
ஒவ்வொரு காலையிலும் இயற்கையான ஒளியில் முப்பது நிமிடங்கள் நிற்பதால் மனசோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.
மேலும் இது பணிகளில் கவனம் செலுத்துவதையும் வேலைகளை திறமையாக முடிப்பதையும் எளிதாக்குகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -