✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kitchen Tips : காய்கறிகள் எப்போதும் ப்ரெஷ்ஷாக இருக்க இதை செய்யுங்க!

தனுஷ்யா   |  16 Jul 2024 05:19 PM (IST)
1

அடை தோசை மாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை ஆகியவற்றை நேரடியாக சேர்க்காமல் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்த்தால் வாயில் அகப்படாமல் நன்கு வெந்து சுவையாக இருக்கும்.

2

அடை தோசை மாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை ஆகியவற்றை நேரடியாக சேர்க்காமல் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்த்தால் வாயில் அகப்படாமல் நன்கு வெந்து சுவையாக இருக்கும்.

3

குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறை விட்டு அதில் காய்கறிகளை போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் ப்ரெஷ்ஷாக இருக்கும்

4

லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து பிறகு வெட்டினால் கண்கள் எரியாது

5

அரிசி, பருப்பு அடுப்பில் இருந்து பொங்கி வழியாமல் இருக்க, பாத்திரங்களின் மேல் விளிம்பில் சற்று உள்புறமாக எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி, தீயை குறைத்து வைத்து சமைத்தால் பொங்காமல் இருக்கும்

6

கறிவேப்பிலை மீது ஒரு அலுமினியப் பாத்திரத்தை கொண்டு மூடி வைத்தால் நீண்ட நேரம் காயாமல் இருக்கும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Kitchen Tips : காய்கறிகள் எப்போதும் ப்ரெஷ்ஷாக இருக்க இதை செய்யுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.