✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Junk Food Craving : அடிக்கடி நொறுக்கு தீனி சாப்பிட தோனுதா? காரணம் இதுதான்!

தனுஷ்யா   |  29 Jul 2024 03:40 PM (IST)
1

சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், உங்கள் உடம்பில் மெக்னீசியம் குறைவாக உள்ளது என அர்த்தம். அதற்கு வாழைப்பழம் சாப்பிடலாம்.

2

பர்கர் சாப்பிட தோன்றினால் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது என அர்த்தம். அதனால் கீரை வகைகளை டயட்டில் சேர்க்கவும்

3

பிஸ்கெட் சாப்பிட தோன்றினால் உடலில் க்ளூக்கோஸ் குறைவாக உள்ளது என அர்த்தம். அப்போது காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்

4

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடும் ஆசை வந்தால், உங்கள் உடலில் சோடியம் குறைவாக உள்ளது என அர்த்தம். அதை குறைக்க நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்

5

பீட்சா சாப்பிட தோன்றினால் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குறைபாடு உள்ளது என அர்த்தம். உங்கள் டயட்டில் சியா விதைகள் சேர்த்துக்கொள்ளவும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Junk Food Craving : அடிக்கடி நொறுக்கு தீனி சாப்பிட தோனுதா? காரணம் இதுதான்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.