Chilli Paneer Pasta: சுவையான சில்லி பனீர் பாஸ்தா ரெசிபி இதோ!
கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய், உப்பு பென்னே பாஸ்தாவை போட்டு நன்றாக வெந்ததும் வடிக்கட்டி எடுத்துகொள்ளவும். (5 நிமிடங்களில் பாஸ்தா வெந்துவிடும்.)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுப்பில் மிதமான தீயில் வாணலி வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பனீர் துண்டுகளை கொட்டி ரோஸ்ட் செய்து தனியே எடுக்கவும்.
அதே வாணலியில் இரண்டு டேபிஸ் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதோடு, சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், பச்சை, மஞ்சள், சிகப்பு குடைமிளகாய் ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சோய், சில்லி சாஸ் சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை வதக்கவும்.
ல்லாம் நன்றாக வதங்கி நிறம் மாறியதும் ரோஸ்ட் செய்த பனீர், வேகவைத்த பாஸ்தா சேர்த்து நன்றாக கிளறி சீஸ், வெங்காயத்தாள் சேர்த்து இறக்கினால் சுட சுட சீஸ் பனீர் பாஸ்தா ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -