Popcorn:குழந்தைகளுக்கு பார்கார்ன் கொடுப்பது ஆரோக்கியமானதா?
சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் ஆரோக்கியமானது என்று சொல்வதுண்டு. அதனாலேயே குழந்தைங்களுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கலாமா என்று நம்மிடம் கேள்வி எழலாம்,
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசோளத்தில் இருந்து கிடைப்பதால் பாப்கார்ன் அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் இருந்தது.
வைட்டமின்கள், மக்னீசியம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான சத்துகள் நிறைந்துள்ளது. இதில் எண்ணெயோ, உப்போ சேர்க்காமல் இருந்தால் கொஞ்சம் ஆரோக்கியமானது.
கடைகளில் பாக்கெட்களில் சுவையூட்டுவதற்காக ரசாயனம் சேர்க்கப்படுவது நிச்சயம் ஆரோக்கியம் இல்லை.
அதிகம் கொழுப்பு சேர்க்காத, ரசாயனம் சேர்க்காத பார்கான் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ரொம்பவும் சிறிய குழந்தைகள் என்றால் அவர்களுக்கு தொண்டையில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதனால் கவனமாக இருக்கவும். மென்று விழுங்கத் தெரிந்த வயதுள்ள குழந்தைகளுக்கும் மட்டுமே கொடுக்கவும்.
சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -