Art of Eating: இரவு உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதா? நிபுணர்கள் சொல்லும் அறிவுரை?
ஜான்சி ராணி | 27 Mar 2024 04:04 PM (IST)
1
மூன்று வேளையும் சரிவிகித உணவு சாப்பிடுவதே சிறந்தது. இரவு உணவை தவிர்க்க கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
2
இரவு உணவை தவிர்த்தால் என்னா ஆகும்? இரவு சரியாக சாப்பிடவில்லை என்றால் தூக்கம் வராது.
3
இரத்தத்தில் ஏற்ற இறக்கம் , ஹார்மோன் சமநிலையில் மாற்றம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. இரவு தூங்குவதற்கு நேரம் ஆகும். தூக்கம் நடுவில் பசி ஏற்படும். தூக்கம் பாதிக்கப்படும். காலை எழும்போதும் புத்துணர்ச்சி இருக்காது.
4
உணவு வேண்டாம் என நினைப்பவர்கள் இரவு உணவாக காய்கறிகளால் ஆன சூப் சாப்பிடுங்க.
5
சாண்ட்விச் சாப்பிடலாம்.
6
நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்.இல்லையெனில் பால் உடன் ஏதாவது சிறுதானிய உணவு சாப்பிடலாம்.