Eggs: தினமும் முட்டை சாப்பிடலாமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதென்ன?
ஜான்சி ராணி | 15 Nov 2023 02:19 PM (IST)
1
காலையில் எளிதாக தயாரிக்க கூடிய உண்வுகள் முட்டைக்கு இருக்கும்.
2
முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் இருந்தாலும் தினமும் சாப்பிடலாமா என்ற கேள்வி எழும்.
3
முட்டையில் புரோட்டீ அதிகளவு இருக்கிறது. அதோடு நல்ல கொழுப்பும் இதில் இருக்கிறது.
4
மும்பையை அடிப்படையாக கொண்ட டாக்டர் சம்ராட் ஷா கூறுகையில் வாரத்திற்கு 7 முட்டை சாப்பிடுவது நல்லது என்கிறார்.
5
எதையுமே அதிகமாக சாப்பிட கூடாது. சரிவிகித உணவு மருந்து.
6
அந்தவகையில், முட்டையையும் அளவோடு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.