Boost Immunity: டயட் பின்பற்றுபவர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க! ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!
'we are what we eat' என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதுவே நாம்’ என்று சொல்வது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான சருமம், முடி வளர்ச்சி, பளபளப்பான சருமம் என பெற முடியும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஸ்நாக்ஸ் பிரேக் இருப்பதும் முக்கியம். ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது.
Harvard School of Public Health வெளியிட்ட ஆய்விதழில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. உணவில் உள்ள மைக்ரோ நியூட்ரியன்ஸ், வைட்டமின், மினரல்ஸ் என எல்லாமும் இருக்க வேண்டும்.
நல்ல டயல் பின்பற்றுபவர்கள் கூட செய்யும் தவறு, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதான். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
காலை உணவை அரசனைப் போல சாப்பிட வேண்டும் என்று சொல்வதுண்டு. நீண்ட நேர இடைவேளைக்கு பிறகு சாப்பிடும் உணவு அன்றைய நாளுக்கான ஆற்றலை வழங்கும்.
நல்ல டயல் பின்பற்றுபவர்கள் கூட செய்யும் தவறு, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதான். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -