✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Broccoli:ஆரோக்கியமான ப்ரோக்கோலி உணவு வகைகள்;தெரிஞ்சிக்கோங்க!

ஜான்சி ராணி   |  22 Sep 2024 02:16 PM (IST)
1

ப்ரோக்கோலி ஊட்டச்சத்து நிறைந்தது. இதை வாரத்தில் மூன்று முறை அல்லது தினமும் குறிப்பிட்ட அளவு உணவில் சேர்ப்பது உடல்நலனுக்கு ஆரோக்கியம் தரும்.

2

ப்ரோக்கோலியில் சூப் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. க்ரீமியாக சுவையான இருக்கும்.

3

இதில் குறைந்த கலோரி அதிக ஊட்டசத்துக்கள் இருப்பதால் தாராளமாக சேர்க்கலாம். அதிக நார்ச்சத்துடன் இருப்பதால் தினமும் உணவில் சேர்க்கலாம். ப்ரோக்கோலியை சுத்தம் செய்துவிட்டு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்தி கேரமலைஸ் செய்து சாப்பிடலாம். மிதமான தீயில் ப்ரோக்கோலியை வதக்கினால் அதிலிருந்து இனிப்பு வெளிப்ப்டும். மிளகு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம்.

4

ப்ரோக்கோலி, கேரட், காளாக், சிக்கன் என சேர்த்து தொட்டுக்கொள்ளும் உணவாக செய்து சாப்பிடலாம்.ப்ரோக்கோலி சாதம் செய்யலாம்.

5

ப்ரோக்கோலியை ரோஸ்டட் செய்து சாப்பிடலாம். இதை சோறு, பாஸ்தா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம். இது சுவையை அதிகரிக்கும்.

6

ப்ரோக்கோலி புலாவ், சாலட், என செய்து சாப்பிடலாம் இதில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளன.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Broccoli:ஆரோக்கியமான ப்ரோக்கோலி உணவு வகைகள்;தெரிஞ்சிக்கோங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.