Coconut Oil : தினசரி பொலிவுக்கும், ஆரோக்கியத்துக்கும் தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தலாமா?
முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு அருமருந்தாக இருக்கிறது. acne vulgaris எனப்படும் பாதிப்பை குணப்படுத்துகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேங்காய் எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு குணங்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் என இரண்டையும் ஒருசேர கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாம் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளையும் கொண்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் சருமத்தை யுவி கதிர்களில் இருந்து காப்பாற்றுகிறது. ஆனால் அதே வேளையில் இதில் சருமத்தின் நுண் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தும் காமெடோஜெனிக் பண்பும் இருக்கிறது.
சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தும் முன் சரும நோய் நிபுணர்களை அணுகுவது நல்லது.
தேங்காய் எண்ணெய் இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முடியின் வளர்ச்சிக்கும், வறண்ட முடியை சரி செய்வதற்கும், தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.
, ஒமேகா -3 மற்றும் -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் E மற்றும் C ஆகியவை அடங்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தாவர உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -