Sprouts Benefits: சத்துக்கள் நிறைந்த முளைக்கட்டிய பயறின் அற்புத நன்மைகள்!
தனுஷ்யா
Updated at:
03 Mar 2023 08:55 PM (IST)
![Sprouts Benefits: சத்துக்கள் நிறைந்த முளைக்கட்டிய பயறின் அற்புத நன்மைகள்! Sprouts Benefits: சத்துக்கள் நிறைந்த முளைக்கட்டிய பயறின் அற்புத நன்மைகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/4d9b5516e104c11b6fdad37886a36649245f7.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
1
முளைக்கட்டிய பயறில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Sprouts Benefits: சத்துக்கள் நிறைந்த முளைக்கட்டிய பயறின் அற்புத நன்மைகள்! Sprouts Benefits: சத்துக்கள் நிறைந்த முளைக்கட்டிய பயறின் அற்புத நன்மைகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/110eda831a26840403fdcf6a413d90cf334b0.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
2
விட்டமின் பி, ஃபோலேட் மற்றும் தியமின் ஆகிய சத்துக்கள் உள்ளன. காப்பர், இரும்புச்சத்து, மேன்கனீஸ், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் சிங்க் போன்ற சத்துக்களும் உள்ளன.
![Sprouts Benefits: சத்துக்கள் நிறைந்த முளைக்கட்டிய பயறின் அற்புத நன்மைகள்! Sprouts Benefits: சத்துக்கள் நிறைந்த முளைக்கட்டிய பயறின் அற்புத நன்மைகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/940a6212bd0631d486b5e35baee5df442f68a.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
3
முளைக்கட்டிய பயரில் வாயுத்தன்மை இருக்காது. மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது.
4
முளைக்கட்டிய பயரை வைத்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம்.
5
முளைக்கட்டிய பயரை சாலட் செய்து சாப்பிடலாம். தாலில் முளைக்கட்டிய பயரை சேர்க்கலாம்
6
வாரத்திற்கு, இரண்டு - மூன்று நாட்களுக்கு இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -