நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படினு தெரிஞ்சிக்க இதை படிங்க.!
உமா பார்கவி
Updated at:
03 Mar 2023 01:48 PM (IST)
1
சோம்பலால் தினசரி வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். இதனால் நாம் அன்றாட வேலைகளும் பாதிக்கின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அதனால் அன்றாட வாழ்க்கையில் எப்படி சுறுசுறுப்பாக இருப்பது என்பதை பார்க்கலாம்.
3
நாள்தோறும் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். நல்ல தூக்கத்திற்கு பின்பு காலையில் சீக்கிரமாக முழிக்க வேண்டும்.
4
காலையில் எழுந்தவுடன் தியானம், யோகா செய்ய வேண்டும். இதனை அடுத்து, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
5
துரித உணவுகளை தவிர்த்து நல்ல உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும்.
6
மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அத்துடன், உடல் சோர்வாகி விடும். அதனால் மதுவை தவிர்க்க வேண்டும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -