Mint Leaves: புதினா இலைகள் இந்த உபாதைகளை தடுக்குமா? இது நீங்க கேள்விப்படாத விஷயம்..
யூரிக் அமிலத்தின் தாக்கத்தை தடுக்கும் புதினா இலைகள்
ஒரு கை அளவு நறுக்கிய புதினா இலைகள்
2 கப் தண்ணீர் ,1 டேபிள் ஸ்பூன் வெல்லம், அரை டீஸ்பூன் எலுமிச்சை , ஒரு டீஸ்பூன் சீரகத் தூள் , தேவையான அளவு பிங்க் சால்ட்
செரிமானத்திற்கு உதவுகிறது. தலைவலியை நீக்கவும் புதினா அருமருந்தாக உள்ளது.
ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மிக அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புத்திறன் உள்ளது.
புதினா இலையில் தயாரிக்கப்படும் டீ அற்புதமான ஒரு பானமாகும். சோகமான மனநிலை, வயிறு கோளாறு, மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
மன சோர்வை நீக்கி கவனக்குறைபாடு இல்லாமல் ஆக்குகிறது. மேலும் நினைவாற்றலையும் அதிகரிக்கச்செய்கிறது.
தினமும் அல்லது வாரம் ஒரு முறை புதினாவை அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால் முகப்பருகள் வராமல் தடுக்கிறது.
மேலும் தொற்று, அரிப்புகளைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.