Benefits Of Cycling: சைக்கிள் ஓட்டுவதால் இத்தனை நன்மைகளா? ட்ரை பண்ணி பாருங்களேன்..!
குலசேகரன் முனிரத்தினம் | 01 Mar 2024 12:22 PM (IST)
1
தினசரி சைக்கிள் ஓட்டுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
2
மூளை திறனை அதிகரிக்க பயன்படுகிறது
3
எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது
4
சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்
5
நுரையீரலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது
6
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
7
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
8
கால் மற்றும் தொடை தசைகள் பலப்படுத்துகின்றன
9
மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை குறைக்கலாம்