Skincare Tips: சரும வறட்சி, பொலிவற்ற முகப் பிரச்சினையால் அவதியா? - எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு இதோ
உங்களின் சருமம் வறட்சியுடன் காணப்படுகிறதா? நெற்றியில் சுருக்கம், முகம் பொலிவற்று இருக்கிறதா?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉங்கள் சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை போக்க ஒரு பொருள் உள்ளது..அது என்ன தெரியுமா?
வீட்டில் தயார் செய்யும் நெய்யை உபயோகிப்பதால் பல நன்மைகள் உள்ளன. அது சரி...நெய்யினால் முகத்திற்கு என்ன நன்மைகள் ஏற்படும்?
நெய் சருமத்தில் உள்ள புள்ளிகள் நீக்கி, முகத்திற்கு அழகு சேர்க்கும்
நெய்யில் உள்ள வைட்டமின்கள் இயற்கையாகவே சருமத்தை ஹைட்ரேட் செய்து ஆழமாக ஈரப்பதமாக்குகின்றன
நெய் உபயோகிப்பதனால் உங்களின் முகம் பொலிவுடன் காணப்படும்
நெய்யைக் கொண்டு மசாஜ் செய்வதனால் உங்கள் முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கும். அப்போ இனி தினமும் மசாஜ்தான்!
நெய்யை நேரடியாக முகத்தில் தடவலாமா? உங்கள் சந்தேகத்தை போக்கிக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்
நெய்யை வாரத்தில் 3 முறை உங்கள் முகத்தில் தடவிக் கொள்ளலாம். இதனால் உங்கள் சருமத்தின் அழகு கூடுமேயன்றி, வேறு ஒன்றும் ஆகாது
உடல் நலத்திற்கும் அழகிற்கும் உதவும் நெய்யை உபயோகித்து பயன் அடையுங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -