Holi Festival : வண்ணங்களின் பண்டிகையான ஹோலி...சென்னையில் எங்கெல்லாம் கொண்டாடலாம் தெரியுமா?
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி மார்ச் 8 ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த பண்டிகை கொண்டாடுவதற்கான நோக்கம் தீமையை களைந்து ஏறிவது ஆகும். இந்த பண்டிகையை பற்றி புராணங்களில் பல கதைகள் உண்டு.
குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்படும்.
வட மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுமோ அதே போன்று சென்னையிலும் கோலகலமாக கொண்டாடப்படும்.
சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சவுகார்பேட்டை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ணப் பொடிகளை தூவியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -