✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Anupama Hair Care : அனுபமாவைப் போல அழகாக சுருள் முடியை பாதுகாப்பது எப்படி? இத ட்ரை பண்ணுங்க!

யுவஸ்ரீ   |  07 Feb 2023 02:30 PM (IST)
1

அனுபமாவின் அழகுக்கு முக்கியக் காரணம், அவரது சுருள் முடி

2

அனுபமாவைப் போல சுருள் முடி வேண்டுமா? அப்போ இதையெல்லாம் ட்ரை பண்ணலாம்

3

ஆப்பிள் சிடார் வினீகர்-தண்ணீர் கலந்து தலையில் தேய்க்கவும்-பின்னர் தலைக்கு குளிக்கவும்

4

முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து குளிக்கலாம்

5

தலைக்கு குளித்த பின்னர் கண்டீஷனர் பயன்படுத்த வேண்டும்

6

தலைமுடி சிக்கலை நீக்க, பெரிய பள் சீப்பை உபயோகப்படுத்துங்கள்

7

சிகை அலங்காரம் செய்வதற்கு முன் சீரம் தடவ வேண்டும்

8

தலைக்கு குளிக்கும் போது முடியை மெதுவாக தேய்த்து குளியுங்கள்

9

சுடு நீரில் முடியை அலச கூடாது

10

தலைக்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்யலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Anupama Hair Care : அனுபமாவைப் போல அழகாக சுருள் முடியை பாதுகாப்பது எப்படி? இத ட்ரை பண்ணுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.