கண்ணைப் பறிக்கும் வண்ண மயில்கள் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்..
ஆர்த்தி
Updated at:
06 Feb 2023 02:08 PM (IST)
1
மயில்கள் 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மை கொண்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மயில்களுக்கு நீச்சலடிக்க தெரியாது
3
பெண் மயில் 3 முதல் 6 முட்டைகள் இடும்
4
மயில்கள் ஒற்றை துணையுடன் வாழ்வதில்லை
5
மயில்களால் 11 வித்தியாசமான ஒலிகள் எழுப்ப முடியும்
6
மயில்களுக்கு நீண்ட தோகை இருந்தாலும் அவற்றால் நீண்ட தூரம் பறக்க இயலாது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -