Keerthy Suresh Photos : வீட்டிலேயே ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!
சுபா துரை | 26 Dec 2023 03:17 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
2
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து திரையுலகில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக வலம் வருகிறார்.
3
என்னத்தான் இவர் பிஸியான நடிகையாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.
4
இதனையடுத்து நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி.
5
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கீர்த்தியின் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் செல்லப்பிராணி நைக்.
6
இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.