Kiwi Juice Benefits : உடல் எடை குறைக்க.. பளபளப்பான சருமத்தை பெற ..கிவி ஜூஸ் பயன்கள் தெரியுமா?
கிவி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், அதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகிவியில் ஆக்டினிடின் எனப்படும் நொதி உள்ளது, இது புரதத்தை கரைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது.
கிவி சாறு உடலில் உள்ள புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கிவி சாறு இருதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
கிவியில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் உள்ளன. அவை சருமத்திற்கு மிகவும் நல்லது.
உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை மீட்டெடுக்கவும், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் கிவி சாறு உதவுவதாக கூறப்படுகிறது.
செரோடோனின் என்ற கிவியில் உள்ள நொதி, மனநிலையை மேம்படுத்த உதவும் என கூறப்படுகிறது.
உடலில் உள்ள கூடுதல் கொப்பை குறைக்க கிவி சாறு உதவுவதாக கூறப்படுகிறது.
கிவி சாறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் கலோரியை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
அதிகப்படியான கலோரியை தவிர்த்து ஒரு முழுமையான உணவை உண்ண எண்ணுபவர்கள் கிவியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -